Wednesday, November 24, 2010

nee-malai





                                                                                                மழைக்கரங்கள்
பூமித்தரையை
 கோடுகிழித்த அந்நாளில் தான்
என் கண்களில் உன் உருவப்பதிவு.

சொட்டும் நீர்த்திவலைகளாம்
உன்  ஞாபகங்களால்  தான்
இரவுகள் தோறும்
என் கண்விழிப்பு.

தலை துவட்டும்
 கரங்களென தேடும் உன்
ஓரப்பார்வைக்கு தான்
வீதிகள்  தோறும்  என் காத்திருப்பு .

வெடித்துப்போன நிலமதை
ஒட்டவைக்கும் மழை போன்ற
உன் ஒற்றை வரி பதிலில் தானடி
இருக்கும் என் உயிர்த்துடிப்பு!

No comments:

Post a Comment