Saturday, November 27, 2010

நான்





                                                                                                         மனிதர்கள்
சிலர் வாழ்கின்றனர்.
சிலர் வாழவைக்கப்படுகின்றனர் .
நானோ எழுவாயும் இல்லாமல்
செயற்படுபொருளும் இல்லாமல்
என் வாழ்க்கையையே
எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
ஒரு பார்வையாளனாக! 

No comments:

Post a Comment