நீள்கிறதென் பாதை................
இது கனவுகளின் சோதனைக்கூடம்!
Tuesday, November 23, 2010
naan-nee-naam
நான்
தொலைந்து விட்ட நிஜங்களுக்கிடையில்
கனவுகளைத் தேடுபவள்.
நீ
கனவுப்புகைமூட்டத்துக்கு
சுவரெழுப்பி
நிஜத்தோட்டத்தில் ஸ்தாபிப்பவன்.
நாம்
இந்த மேகமூட்டத்தை
இதயச்சுவர்களால் சிறைப்பிடிக்கும் முயற்சியில்
உந்தனது வெற்றி!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment