கெட்டதா?
தெரியவில்லை.-ஆனால்
அது அன்பான உள்ளங்களை காயப்படுத்தும்.
ஆனால் பிரிவின் பின் தானே எம் மனது நடுநிலைக்கு வருகிறது.சாதக பாதகங்களை ஆராய்கிறது.ஆதலால் பிரிவு நல்லதே.
இருளை பிரியும் போதுதான் வெளிச்சம் பிறக்கிறது.வெளிச்சத்தை காணும் போதுதான் நாம் இத்தனை நாள் இருளில் இருந்த உண்மை உறைக்கிறது.துன்பத்தோடு உறவாடுவோரே விட்டு பிரிந்து வாருங்கள்.உங்களுக்குள்ளே உறங்கும் நம்பிக்கை நண்பனுடன் கைகோருங்கள்.இன்ப வெளிச்சம் உங்களையும் தழுவட்டும்!
No comments:
Post a Comment